அன்பே சகலமும்..
கவிதைகள் /இறுதியில்அனைத்திலும்இழந்து இருப்பதும்,பெற்றிருப்பதும்,ஒன்றே ஒன்று தான்.. அதைவிடசுகமானதும்கொடுமையானதும்வெவ்வேறில்லை. அதுதான்கோரப்படும்வரமாகவும்விதிக்கப்படும்சாபமாகவும்திகழ்கிறது. அதுவேதண்டனையாகவும்பிரார்த்தனையாகவும்இருக்கிறது. அதுவேவாழ்வின்அர்த்தமுமாகஅபத்தமுமாகவாய்க்கப்பட்டிருக்கிறது. அதுதான்சாத்தானின்விலக்கப்பட்ட கனி.அதுதான்தேவனின்கருணை மிகுந்தஉதிரம். இறுதியாகஅனைத்திலும்மிஞ்சியதும்எஞ்சியதுமாகஅதனது பாடலேகேட்கக் கிடைக்கிறது. ஆதி அந்தம்அதுதான். அன்பே சகலமும். ♥️ 245 total views, 2 views today
245 total views, 2 views today