தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்
கட்டுரைகள்.. /காலங்களின் நெடுவாசற்கதவுகள் திறக்கநாகரிகக் கொடிப் பிடித்துநடக்கின்றார் மானுடர்கள்…. வரலாற்றின் திரை விலக வருகின்றார் வருகின்றார்தற்காலம் பாராட்டும்பொற்கால புத்திரர்கள்… -கவிஞர் இன்குலாப் காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது…. சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய …
Continue reading “தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்”
514 total views, no views today