முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….
உலக புரட்சியாளர்கள்..., கட்டுரைகள்.. /
/
January 28, 2010
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்..முத்துக்குமார் .இது வெறும் பெயர் அல்ல.இது வெறும் பெயர் அல்ல.இது ஒரு போர் முழக்கம்.ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்விழிப்பின் உச்சம்..முத்துக்குமார்.இது வெறும் பெயர் அல்ல.இது வெறும் பெயர் அல்ல.இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை …
Continue reading “முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….”
383 total views, no views today