மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இளையராஜாவின் பியானோ..

கவிதைகள் /

எப்போதும் மின்னிக் கொண்டிருந்த அந்த நதிக்கரையில் நட்சத்திரங்கள் தரை இறங்கி கிறங்கிக் கிடந்தன.. துடித்துக் கொண்டிருந்த நீரைப் போர்த்திக் கிடந்த நிலவு கூழாங்கற்களை தழுவிக் கொண்டது… ஒரு கவிதை தன்னைத் தானே மடல் விரித்து எழுதத் தொடங்கிய அக்கணத்தில் தான்,,, அந்த பின்னிரவில்… இளையராஜா பியானோ வாசிக்கத் தொடங்கி இருந்தார்….   591 total views, no views today

591 total views, no views today

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..

கட்டுரைகள்.. /

தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் …

531 total views, no views today