திருமா- மன உரம் தந்த அறம்…
அரசியல் /மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு. நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த …
Continue reading “திருமா- மன உரம் தந்த அறம்…”
515 total views, no views today