எனது ஆகச் சிறந்த ஆனந்த் …
சுயம் /நான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை. நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்.. நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் …
Continue reading “எனது ஆகச் சிறந்த ஆனந்த் …”
422 total views, no views today