சுஜாதா தொடர்ந்துள்ள வக்கிர தாக்குதல்……….
விவாதங்கள்.. /வெகு காலமாய் பார்ப்பன சுஜாதா ரங்கராஜன் தமிழ்ப் பண்பாட்டு கருத்துக்கள் மீதும்,முற்போக்கு பெண்ணிய நிலைப்பாடுகள் மீதும் , தொடர்ந்துள்ள போர்சிவாஜி பட வசனங்கள் மூலம் உச்சக்கட்டத்தை எட்டத் துவங்கியுள்ளது…. தன்னை பார்ப்பன சங்கத்தின் உறுப்பினர் என்று வெளிப்படையாகபெருமைப் பொங்க அழைத்துக் கொள்ளும் சுஜாதாவோடு எந்த வகையிலும்தமிழன் என்று உணரும் யாராலும் சமரசமாய் போகமுடியாது……. தற்சமயம் தமிழ் மன்னன் மகள்களின் பெயரை தன் வசனத்தில் கேலிப் பொருளாக்கிய சுஜாதா ரங்கராஜன் தொடர்ந்து ஆபாச வசனங்கள் எழுதுவதிலும்,தமிழின உணர்வுகளைச் சீண்டிப் …
Continue reading “சுஜாதா தொடர்ந்துள்ள வக்கிர தாக்குதல்……….”
627 total views, 1 views today